Tuesday, April 29, 2008

வணக்கம் ,
இந்த வலை பக்கம் எந்த விதமான முக்கியத்துவ்த்துக்கும் உகந்தது அல்ல.இந்த வலை பக்கம் தொடங்கப்பட்டதன் முக்கிய காரணம் இது
இலவசம் என்பது தான்.
மைக்ரோ,நானோ என்று கால அளவுகளும் குறுகிவிட்ட இந்த அறிவியல் உலகில் ,உட்கார்ந்து யோசிபாங்களோ என்று வியக்க வைக்கும் ஒரு சில படைப்புக்கள், சிந்தனை மற்றும் ரசனை போன்ற விசயங்களை பகிர்ந்து கொள்ளவும், நமக்குள் ஒளிந்து கிடக்கும் ஒரு சில திறமைகளை (ஹிஹி ....ஹிஹி !) வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு தளமாகவும் இந்த வலைப்பக்கம் அடையளாம் காணப்பட வேண்டும் .
இதை வாசித்து கொண்டு இருக்கும் நீங்கள் ஒருசிந்தனையாளர் ( !!!!)
என்ற உங்களுக்கே உங்களுக்கு மட்டும் தெரிந்த உண்மையை எல்லோருக்கும் புரிய வைக்கும் முயற்ச்சியாக,இந்த வலைப்பக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உங்கள் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாங்க சிந்திக்கலாம் !




VANAKAM VANAKAM